https://youtu.be/qmborzDBDEo
https://youtu.be/qmborzDBDEo
Home / அடிக்கடி மர்ம விலங்குகள் தாக்குதல் அப்பாவி கால்நடை விவசாயிகள் கண்டுகொள்ளுமா ? அரசு ?
https://youtu.be/qmborzDBDEo

அடிக்கடி மர்ம விலங்குகள் தாக்குதல் அப்பாவி கால்நடை விவசாயிகள் கண்டுகொள்ளுமா ? அரசு ?

ஓசூர் அருகே மர்ம விலங்கு கடித்ததில் 16 ஆடுகள் உயிரிழப்பு 7 ஆடுகள்காயம் வனத்துறையினர் விசாரணை


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பார்த்த கொட்டாய் கிராமத்தில் வசித்து வருபவர் சுரேஷ் கடந்த 20 ஆண்டுகளாக ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார் தற்போது இவர் 25 ஆடுகள் வளர்த்து வருகிறார் தினமும் மேய்ச்சலுக்கு அருகே உள்ள வயல்வெளி வனப்பகுதிக்கு ஓட்டிச் சென்று மேய்த்துவிட்டு மாலை நேரத்தில் வீட்டு முன்பு பட்டியில் கட்டி வைப்பது வழக்கம் வழக்கம்போல் நேற்று மாலை மேய்ச்சலுக்கு சென்றபிறகு தமது வீட்டு முன் ஆட்டு பட்டியில் 25 ஆடுகளை கட்டி வைத்தார் இன்று அதிகாலை ஆடுகள் சத்தம் இடும் சத்தம் கேட்டு வெளியே சென்று பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது பட்டியிலிருந்து ஆடுகள் இறந்த நிலையில் சிதறிக்கிடந்தன சுமார் 16க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்த நிலையில் 7 ஆடுகள் காயமடைந்ததையடுத்து வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார் இந்த நிலையில் வனத்துறை ஓசூர் ரேஞ்சர் ரவி தலைமையிலான குழுவினர் சுரேஷ் அவர்களின் வீட்டுக்கு முன்பு இருந்த ஆட்டுப்பட்டி கிச்சென்று சம்பவம் நடந்தது எவ்வாறு எந்த வன விலங்கு என கால் தடங்களை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் உயிரிழந்த 16 நாடுகளின் தற்போதைய மதிப்பு ஒரு லட்சத்து 50 என்பது குறிப்பிடத்தக்கது

வனப்பகுதி ஒட்டியுள்ள கிராமத்தில் 16 ஆடுகளை மர்ம விலங்கு கடித்ததால் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

https://youtu.be/qmborzDBDEo
https://youtu.be/qmborzDBDEo