https://youtu.be/qmborzDBDEo
https://youtu.be/qmborzDBDEo
Home / எருமை மாட்டின் மீது ரயில் மோதி விபத்து ஓசூரில் பரபரப்பு
https://youtu.be/qmborzDBDEo

எருமை மாட்டின் மீது ரயில் மோதி விபத்து ஓசூரில் பரபரப்பு

ஓசூர் ரயில்வே பாதையில் சென்று எருமை மாட்டின் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது

ஓசூர் தளி சாலையில் ரயில்வே பாதையில் சென்று கொண்டிருந்த எருமை மாட்டின் மீது எலெக்ட்ரிக் ட்ரெயின் மோதிய விபத்தில் படுகாயமடைந்த எருமை மாட்டை பொக்லைன் உதவியுடன் மீட்கப்பட்டது

ஓசூரில் இருந்து பெங்களூருக்கு 4 மணியளவில் எலெக்ட்ரிக் ட்ரெயின் ஒன்று புறப்பட்டது , தளி சாலை அருகே சென்றபோது ரயில்வே பாதையில் எருமை மாடு ஒன்று சென்று கொண்டிருந்தது அப்போது வேகமாக சென்ற ட்ரெயின் எருமை மாட்டின் மீது மோதி விபத்து ஏற்பட்டது, இந்த விபத்தில் எருமைமாடு படுகாயமடைந்து ரயில்வே பாதை அருகில் சரிந்து விழுந்தது, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எருமை மாட்டின் உரிமையாளர் பொக்லைன் உதவியுடன் எருமை மாட்டை மீட்டுச் சென்றார், இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

https://youtu.be/qmborzDBDEo
https://youtu.be/qmborzDBDEo