https://youtu.be/qmborzDBDEo
https://youtu.be/qmborzDBDEo
Home / கரூர் மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா
https://youtu.be/qmborzDBDEo

கரூர் மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா

கரூர்:

கரூரில் நேற்று, 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து குறைந்து வருகிறது. மாவட்டத்தில், 13 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பலர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டு உள்ளனர். தொற்றில் இருந்து குணமடைந்து நேற்று, 13 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை, மாவட்டத்தில், 4,982 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 4,819 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும், 48 பேர் தொற்றால் இறந்துள்ளனர். தற்போது, 115 பேர் மட்டுமே தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

https://youtu.be/qmborzDBDEo
https://youtu.be/qmborzDBDEo