https://youtu.be/qmborzDBDEo
https://youtu.be/qmborzDBDEo
Home / செய்திகள் / மருத்துவப் படிப்பில் முறைகேடு? – சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
https://youtu.be/qmborzDBDEo

மருத்துவப் படிப்பில் முறைகேடு? – சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் லிட்டர் ரூ 84.14-க்கும், டீசல் லிட்டர் ரூ.75.95-க்கும் விற்பனையாகிறது.

பீகார் சட்ட மன்றத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து, வெங்காயம் இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ள மத்திய அரசு, வெங்காய விலையைக் கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகிறது. வட கிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால் 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30-ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அங்கு ஏற்கனவே அமலில் இருக்கும் தளர்வுகள் தொடரும் எனவும், குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இடஒதுக்கீடு அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கோவையில் போராட்டம் நடத்திய உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 9 பேர் மீது, 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

https://youtu.be/qmborzDBDEo

About Admin

Check Also

குண்டுராவ் தாயார் மரணம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் விஜய் வசந்த் நேரில் சென்று ஆறுதல்

முன்னாள் முதல்வரின் தாயார் மரணம் | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் விஜய் வசந்த் நேரில் சென்று ஆறுதல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://youtu.be/qmborzDBDEo