https://youtu.be/qmborzDBDEo
https://youtu.be/qmborzDBDEo
Home / அரசியல்

அரசியல்

மு.க.ஸ்டாலினை கண்டித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அகில இந்திய மக்கள் கட்சியினர் ஆர்பாட்டம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கைது செய்ய வலியுறுத்தி அகில இந்திய மக்கள் கட்சியினர் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்ததோடு, மு.க.ஸ்டாலினை கண்டித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே ஆர்பாட்டம் நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அகில இந்திய மக்கள் கட்சி (AIMK) கட்சி சார்பில் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அக்கட்சியின் நிறுவனத்தலைவர் எம்.காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் …

Read More »

துறையூர் தொகுதி – இழந்த கோட்டையை மீண்டும் கைப்பற்றுமா அதிமுக?, ரேஸில் முன்னணியில் இருப்பவர் யார்?

              துறையூர் தொகுதி – இழந்த கோட்டையை மீண்டும் கைப்பற்றுமா அதிமுக?, ரேஸில் முன்னணியில் இருப்பவர் யார்?   துறையூர் தொகுதி 2006 பொதுத் தேர்தல் வரை உப்பிலியபுரம் (பழங்குடியினர்) தொகுதியாக இருந்து, மறுசீரமைப்பில் துறையூர் (தனி) தொகுதியாக மாற்றப்பட்டது. மலைக்கிராமங்கள் நிறைந்த இந்தத் தொகுதியில் விவசாயிகள் அதிகம். குறிப்பிடும்படியான தொழிற்சாலை எதுவும் இல்லை. திருச்சி மாவட்ட மக்களின் பிரதான சுற்றுலாத் …

Read More »

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை: பொலிவு பெற்ற கரூர் நகரம்

கரூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டம் மற்றும் முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கி வைப்பு மட்டுமில்லாமல், புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தமிழக முதல்வர் பழனிசாமி நாளை காலை கரூருக்கு வருகை தர உள்ளார். முதல்வர் வருகையையொட்டி, கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கரூர் மாவட்ட அதிமுக சார்பில் கரூர் நகரம்  முழுவதும் புத்தம் புதிய பொலிவு பெற்றுள்ளது. மேலும், நகரின் சாலைகளில் …

Read More »

காங்கிரஸ் கரூர் மாவட்ட பொதுச்செயலாளர் அ.தி.மு.க வில் இணைந்தார்

கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவரும் செல்வி ஜோதிமணியின் கட்சி செயல்பாடு பிடிக்காத நிலையில், ஆங்காங்கே அக்கட்சியினர் (காங்கிரஸ் கட்சியினர்) பலர் பல்வேறு கட்சிகளில் சேர்ந்து வரும் நிலையில் கரூர் மாவட்டத்திலிருந்து தீவிர காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஒரு சிலர் நேரிடையாகவே மாற்றுக்கட்சியில் இணைந்து வரும் நிலையில் இன்று கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், ராகுல்காந்தியின் தீவிர ஆதரவாளருமான சுரேகா பாலசந்தர் அக்கட்சியிலிருந்து விலகி தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், …

Read More »

ரஜினிகாந்த்துக்கு தொலைபேசியில் அழைத்து வாழ்த்து கூறிய மு.க.ஸ்டாலின்

தமிழ் சினிமா மட்டுமல்ல இந்தியா சினிமா முழுவதும் சூப்பர் ஸ்டாராக இருந்துவரும் ரஜினிகாந்த்துக்கு இன்று 70-வது பிறந்தநாள். அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் நலத் திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு இன்று காலை முதலே அவரின் ரசிகர் காத்திருந்தனர். ஆட்டம் பாட்டம் என போயஸ் கார்டன் விழாகோலம் பூண்டது. இதேபோல் ரோபோ, …

Read More »

`ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள்; நிரூபிக்க முடியுமா ஸ்டாலினால்?’ – எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேள்வி

`பேருந்துகளில் மேற்கூரை ஒழுகுவது பற்றி கூறுகிறார்கள். கடந்த, 2012 – ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பேருந்தில் ரிவிட் போட்டு, அதன் மேல் தார்பாய் அமைப்பார்கள். அப்போது அமைச்சராக இருந்தவர் தி.மு.க-வில்தான் இருக்கிறார்(செந்தில் பாலாஜி). கூரை ஒழுகுவது பற்றி அவரிடம் கேளுங்கள்’ “தேசிய நெடுஞ்சாலைகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்த ஒதுக்கப்பட்ட ரூ. 23 கோடியை, ரூ. 900 கோடியாக உயர்த்தப்பட்டதாக குற்றச்சாட்டு கூறும் ஸ்டாலின், அதை நிரூபிப்பாரா?” என்று கரூரில், …

Read More »

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கரூர், தரகம்பட்டியில் பல்வேறு அமைப்பினர் போராட்டம்

கரூர்: புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, நேற்று கரூர் வெங்கமேட்டில் கரூர் மாவட்ட தரைக்கடை, தள்ளுவண்டி தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட குழு உறுப்பினர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ஜோதிபாசு கண்டன உரையாற்றினார். இதில் தரைக்கடை, தள்ளுவண்டி தொழிலாளர் சங்க மாவட்டத்தலைவர் செந்தில், மாவட்ட செயலாளர் தண்டபாணி …

Read More »

பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு சார்பில் பொதுமக்களை பாதுகாப்பாக வைப்பதற்கு 281 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது

நிவர் புயல் காரணமாக இன்றும் நாளையும் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மிககன மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்கனவே புயல் பாதிக்கக்கூடும் என கண்டறியப்பட்ட 195 கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு சார்பில் பொதுமக்களை பாதுகாப்பாக வைப்பதற்கு 281 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் தஞ்சாவூர் ஒரத்தநாடு பட்டுக்கோட்டை …

Read More »

தஞ்சாவூரில் வாக்காளர் சேர்த்தல் நீக்கல் திருத்தல் குறித்தும் தேர்தல் பணி குறித்தும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

தமிழ்நாட்டில் மூன்றாவது முறையாக மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் உறுதி அதிமுக கட்சி சார்பில் தஞ்சாவூரில் வாக்காளர் சேர்த்தல் நீக்கல் திருத்தல் குறித்தும் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை அமைத்தது குறித்தும் பூத் மகளிர் குழு அமைப்பது குறித்தும் தேர்தல் பணி குறித்தும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் எம்பியுமான வைத்திலிங்கம் கலந்துகொண்டு தேர்தல் தொடர்பான …

Read More »

அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடை பெற்றது

அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடை பெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயற்கை வளங்கள் கனிம வளங்கள் வனப்பகுதி பாதுகாப்பு குறித்து எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய தோழர்களுடன் ஒரு பயணம் என்ற நூல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை பாடப் பிரிவில் இருந்தது. இந்துத்துவா பின்னணி மிரட்டல் காரணமாக திடீரென நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் கஞ்சா விற்பனை, …

Read More »
https://youtu.be/qmborzDBDEo