https://youtu.be/qmborzDBDEo
https://youtu.be/qmborzDBDEo
Home / ஆன்மிகம்

ஆன்மிகம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளொன்றுக்கு 5000 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய நாள்தோறும் 5000 பக்தர்களை அனுமதிக்க கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா பரவல் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய திங்கள் முதல் வெள்ளி வரை 2000 பக்தர்களும். சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் 3000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இந்தநிலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனையடுத்து வரும் …

Read More »

கரூர் ஸ்ரீ அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிசேக விழா சிறப்பாக நடைபெற்றது

கரூர் ஸ்ரீ அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிசேக விழா சிறப்பாக நடைபெற்றது கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் – தமிழில் குடமுழுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவின்படி கரூரில் உள்ள அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடந்தது இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு          கரூரில் 900 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அலங்காரவல்லி சௌந்தரநாயகி உடனுறை …

Read More »

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்தக்கோரி உண்ணாவிரதம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்தக்கோரி உண்ணாவிரதம் 29 பேர் கைது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்தக்கோரி கோவிலின் முன்பு கரூர் மாவட்ட வீரத்தமிழர் முன்னணி – நாம் தமிழர் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் நன்மாறன் தலைமை தாங்கினார். அப்போது உண்ணாவிரதத்தை கைவிடக்கோரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் தொடர்ந்து உண்ணாவிரத …

Read More »
https://youtu.be/qmborzDBDEo