https://youtu.be/qmborzDBDEo
https://youtu.be/qmborzDBDEo
Home / கல்வி

கல்வி

ஐஸ் விற்கும் தொழிலாளியின் மகனுக்கு உதவிய போக்குவரத்துத்துறை அமைச்சர் M.R விஜயபாஸ்கர்

கரூர் : ஐஸ் வியாபாரம் செய்யும் கூலித் தொழிலாளியின்  மகனின் மருத்துவ படிப்பிற்கான கல்லூரிக்கட்டணம் முழுவதையும் மாண்புமிகு போக்குவரத்து துறை  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஏற்றுக் கொண்டார்.   கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் பஞ்சமாதேவி அஞ்சல் அரசு காலனியில் வசிக்கும் சுப்பிரமணி என்பவர் ஐஸ் வியாபாரம்  செய்து தனது குடும்பத்தை நடத்தி  வருகிறார். அவரின் மகன் செல்வன்.மாரிமுத்து, வாங்கல்  அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து பன்னிரண்டாம் வகுப்பில் 933 மதிப்பெண்கள் பெற்றார்.  நீட் தேர்வில் 297 மதிப்பெண்கள் பெற்றார்.      ஏழை எளிய மாணவர்களின் மருத்துவப்படிப்பிற்கான கனவை நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு …

Read More »
https://youtu.be/qmborzDBDEo