https://youtu.be/qmborzDBDEo
https://youtu.be/qmborzDBDEo
Home / சினிமா

சினிமா

தீபாவளி ட்ரீட் கொடுத்த தனுஷ்: புஜ்ஜி பாடல் ரிலிஸ்!

நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தின் பாடல் ஒன்று தீபாவளியை முன்னிட்டு வெளியாகியுள்ளது.  தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தனுஷின் 40-வது படமான ’’ஜகமே தந்திரம்’’ …

Read More »

சுச்சியின் விவகார லென்ஸ், சோம் சொதப்பல் ப்ரப்போஸல், ஷிவானியின் அந்த சப்பாத்தி?! – பிக்பாஸ் நாள் – 39

சுச்சி மட்டும் ஸ்பெஷல் லென்ஸில் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறாரா என்று தெரியவில்லை. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? பிக்பாஸ் நிகழ்ச்சிகள் இன்று பெரும்பாலும் ஜாலியான விளையாட்டுக்களின் மூலம் கழிந்தன. ஒரே ஒரு ஹைலைட் என்னவெனில் அது பிக்பாஸ் அளித்த சிறப்பு தீபாவளி பரிசு. ஆம். லக்ஷுரி பட்ஜெட்டை மொத்தமாகப் பிடுங்கி விட்டார். ‘அய்யா.. சாமி…’ என்று மக்கள் விதம் விதமாக கெஞ்சியும், ஆசாமி மனம் இரங்கவில்லை. ‘பாட்டியை சந்தோஷப்படுத்துவதுதான் இந்த …

Read More »

விஜய்யின் தொண்டனா, வில்லனா… யார் இந்த ‘புஸ்ஸி’ ஆனந்த், எஸ்.ஏ.சி பிரச்னை தீருமா?!

புஸ்ஸி தொகுதியில் மீனவக் குடியிருப்புகள் அதிகம். இந்த மீனவ குடியிருப்பு பகுதிகளில் மிகவும் பிரபலமாக இருந்தவர் நடிகர் விஜய். ஏகப்பட்ட ரசிகர் மன்றங்கள் இந்தப்பகுதிகளில் இருந்ததால் தேர்தலில் வாக்குகள் கிடைக்க உதவியாக இருக்கும் என்பதால் பொருளுதவிகள் செய்ய ஆரம்பித்திருக்கிறார். எஸ்.ஏ.சந்திரசேகரின் ‘கட்சிப்பதிவு’ விவகாரம், விஜய் மக்கள் இயக்கத்தில் பல்வேறு சலசலப்புகளை உண்டாக்கியிருக்கிறது. எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கி, விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் பொறுப்பாளர்கள் வரைப் பலரும் குற்றம்சொல்வது ‘புஸ்ஸி’ ஆனந்த் எனப்படும் …

Read More »

’மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன்’ – ரஜினிகாந்த் ட்வீட்

தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தொடங்கி விட்டதாக, இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை, விழுப்புரம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. டெல்லியில் இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை வாரியம். இதில் மேகதாது பிரச்னையைப் எழுப்ப தமிழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தியாவின் தாக்குதலுக்கு அஞ்சியே விங் கமாண்டர் அபிநந்தனை விடுவித்ததாக, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் முஸ்லீம் லீக் கட்சியின் எம்.பி தெரிவித்துள்ளார். மருத்துவ நிபுணர் குழு மற்றும் …

Read More »
https://youtu.be/qmborzDBDEo