https://youtu.be/qmborzDBDEo
https://youtu.be/qmborzDBDEo
Home / செய்திகள் (page 2)

செய்திகள்

கைப்பந்து குழுக்களை உருவாகி வரும் பசுமைக்குடி தன்னார்வ இயக்கம் | தேக ஆரோக்கியமே தேச ஆரோக்கியம்|

பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்தின் மற்றுமொரு முயற்சியாக கைப்பந்து குழுக்களை வலுப்படுத்த அந்த குழுக்களுக்கு தங்களது சொந்த முயற்சியில் பந்து மற்றும் வலைகளை தேடி சென்று உதவி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் இளைஞர்களின் தேக ஆரோக்கியமே தேச ஆரோக்கியம்  என்று கருதி இதுவரை 3 கிராமத்தில் கைப்பந்து குழுக்களுக்கு விளையாட்டு உபகரணங்களை கொடுத்து வருகின்றது கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கடவூர் ஊராட்சி ஒன்றியம், வரவணை கிராமத்திற்குட்பட்ட வ.வேப்பங்குடி என்கின்ற பெயரை …

Read More »

வேளாண் சட்டங்கள் அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க முடியுமா ? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கு முடியும் வரை, வேளாண் சட்டங்கள், அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க முடியுமா என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.டெல்லியில் போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரிய வழக்கின் விசாரணை, உச்சநீதிமன்றத்தில் 2-வது நாளாக தலைமை நீதிபதி போப்டே அமர்வில் நடைபெற்றது அப்போது போராட்டத்தால் காய்கனிகள், பால் விலை உயர்ந்துள்ளது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது   போராட்டம் நடத்துவது விவசாயிகளின் அடிப்படை உரிமை எனவும், போராடும் விவசாயிகள் …

Read More »

7.5% உள் ஒதுக்கீட்டை அவசரமாக கொண்டு வந்தது ஏன்? – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

  நான் ஒரு விவசாயி – இதற்கு தி.மு.க தலைவருக்கு நான் சர்ட்டிபிகேட் தர தேவையில்லை ஏனென்றால் மக்களுக்கு நான் ஒரு விவசாயி என்பது தெரியும் என்றும், 7.5% உள் ஒதுக்கீட்டை அவசரமாக கொண்டு வந்தது ஏன்? – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அவசரமாக கொண்டுவந்தது ஏன்? என்பது குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கம் …

Read More »

எனக்கு ஸ்டாலின் சான்று தர வேண்டியதில்லை: கரூரில் முதல்வர் பழனிசாமி அதிரடி

எனக்கு ஸ்டாலின் சான்று தர வேண்டியதில்லை: முதல்வர் பழனிசாமி கரூர்: எனக்கு விவசாயி என்ற சான்றிதழை ஸ்டாலின் வழங்க தேவையில்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கரூரில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுக்கு பின்னர் நிருபர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி கூறியதாவது: காவிரியில் ரூ.406 கோடியில் கதவணை அமைக்கும் பணி விரைவில் துவங்கும். கட்டறை கதவணையை 150 கோடி ரூபாயில் புனரமைக்கும் பணியும் விரைவில் துவங்கும். வேளாண் திட்டங்களுக்கு தமிழக …

Read More »

கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க செயலாளருக்கு டாக்டர் பட்டம் லயன்ஸ் சங்கங்கள் பாராட்டு

கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க செயலாளருக்கு டாக்டர் பட்டம் லயன்ஸ் சங்கங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றன கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க செயலாளரும், ஆன்மீக நெறியாளரும், சமூக செயற்பாட்டாளருமான லயன் கார்த்திகேயன் அவர்களுக்கு கடந்த 7 ம் தேதி அன்று  அமெரிக்காவில் உள்ள உலக தமிழ் பல்கலைக்கழகம்  சமூக சேவை மற்றும் கல்வி சேவைக்காக கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியதையடுத்து, கரூர் அனைத்து அரிமா சங்கங்கள் சார்பாக கரூர் ஜவஹர் …

Read More »

இன்றும் உயர்ந்தது தங்கம் விலை.. சவரனுக்கு ரூ. 200 உயர்வு

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4657 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4632 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 25 உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 37,056-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று  ரூ. 136 உயர்ந்து ரூ. 37,256-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி …

Read More »

தமிழகம் முழுவதும் 17 சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தமிழகம் முழுவதும் 17 சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதில், 2 மணி நேரத்தில் 10 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், காட்பாடி சோதனைச் சாவடியில் 94 ஆயிரம், சேர்க்காடு சோதனைச் சாவடியில் 38 ஆயிரம் என, கணக்கில் வராத ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டை சோதனை சாவடியில், 3 லட்சம் ரூபாய் …

Read More »

`ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள்; நிரூபிக்க முடியுமா ஸ்டாலினால்?’ – எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேள்வி

`பேருந்துகளில் மேற்கூரை ஒழுகுவது பற்றி கூறுகிறார்கள். கடந்த, 2012 – ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பேருந்தில் ரிவிட் போட்டு, அதன் மேல் தார்பாய் அமைப்பார்கள். அப்போது அமைச்சராக இருந்தவர் தி.மு.க-வில்தான் இருக்கிறார்(செந்தில் பாலாஜி). கூரை ஒழுகுவது பற்றி அவரிடம் கேளுங்கள்’ “தேசிய நெடுஞ்சாலைகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்த ஒதுக்கப்பட்ட ரூ. 23 கோடியை, ரூ. 900 கோடியாக உயர்த்தப்பட்டதாக குற்றச்சாட்டு கூறும் ஸ்டாலின், அதை நிரூபிப்பாரா?” என்று கரூரில், …

Read More »

மோடி அரசைக் கண்டித்து, இடதுசாரி கட்சிகள் மறியல் போராட்டம்

மோடி அரசைக் கண்டித்து, இடதுசாரி கட்சிகள் மறியல் போராட்டம். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாய், இந்திய மக்களுக்கு விரோதமான மூன்று வேளான் சட்ட திருத்த மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி CPI(M),CPI, CPI(ML)இடதுசாரிக் கட்சிகள் சார்பில் செங்கல்பட்டு இந்தியன் வங்கி முன்பு மறியல் போராட்டம் நடைப்பெற்றது.இதில் 150 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் களந்து கொண்டனர் பின்பு அனைவரையும் காவல் துறை கைது செய்து DLR திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். …

Read More »

திருவையாறு அடுத்த வெள்ளாம்பெரம்பூர் அருகே கோனகடுங்கலாறு வண்டி பாதைனால் உடைப்பு ஏற்பட்டு இடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டார்.

தஞ்சாவூர் திருவையாறு அடுத்த வெள்ளாம்பெரம்பூர் அருகே கோனகடுங்கலாறு வண்டி பாதைனால் உடைப்பு ஏற்பட்டு இடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டார். முன்னதாக நாகத்தி வெட்டாற்றை பார்வையிட்டு, அதை தொடர்ந்து. வெள்ளாம்பெரம்பூர் கோனகடுங்கலாறு உழவர்கள் உழவு பணிக்காக வண்டிக்காக பயன்படுத்திய பாதை உடைப்பை பார்வையிட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உடைப்பை உடனடியாக அடைக்க உத்தரவிட்டார். மேலும் குழிமாத்தூரில் சுடுகாடு பாதை பாலத்தில் ஆகாயதாமரை, அள்ளிக்கொடி அடைப்பின் காரணமாக தண்ணீர் வெளியேறாமல் தேங்கி இருந்தாது …

Read More »
https://youtu.be/qmborzDBDEo