https://youtu.be/qmborzDBDEo
https://youtu.be/qmborzDBDEo
Home / செய்திகள் (page 3)

செய்திகள்

ரூ.1000 கோடி செலவில் உருவான புதிய பாதை: ரயில்கள் இயக்கமின்றி காற்று வாங்கும் சேலம்-கரூர் வழித்தடம்

சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில் மக்களின் நீண்டநாள் கோரிக்கையின் பேரில் ரூ.1000 கோடி செலவில் உருவான சேலம்-கரூர் அகல ரயில்பாதை வழித்தடத்தில் அதிகப்படியான ரயில்கள் இயக்கப்படாததால், காற்று வாங்குகிறது. இன்றைய சூழலில் பெயரளவிற்கு எங்கும் நிற்காத மதுரை துரந்தோ ரயில் மட்டும் இயக்கப்பட்டு வருவது பயணிகளை வேதனையடைய செய்துள்ளது. தமிழக ரயில்வே வழித்தடங்களில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வட மாவட்டங்களையும், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் …

Read More »

பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது

கரூர்: கரூர் வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னத்துரை தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெங்கமேடு பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சின்ன ஆண்டான்கோவில் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 31) உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கோயம்பள்ளி அருகே உள்ள அமராவதி ஆற்றுப் …

Read More »

கரூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனத்தையும், ஆண்களுக்கான நவீன கருத்தடை விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தையும் துவக்கி வைத்த தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனத்தையும், ஆண்களுக்கான நவீன கருத்தடை விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தையும் கரூரில் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களால் கரூர் மாவட்டத்திற்கு என்று வழங்கப்பட்ட 108  ஆம்புலன்ஸ் வாகனத்தை கரூரில் உள்ள கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடக்கி வைத்தார். கரூர் மாவட்ட ஆட்சியர் …

Read More »

பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு சார்பில் பொதுமக்களை பாதுகாப்பாக வைப்பதற்கு 281 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது

நிவர் புயல் காரணமாக இன்றும் நாளையும் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மிககன மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்கனவே புயல் பாதிக்கக்கூடும் என கண்டறியப்பட்ட 195 கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு சார்பில் பொதுமக்களை பாதுகாப்பாக வைப்பதற்கு 281 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் தஞ்சாவூர் ஒரத்தநாடு பட்டுக்கோட்டை …

Read More »

தஞ்சாவூரில் வாக்காளர் சேர்த்தல் நீக்கல் திருத்தல் குறித்தும் தேர்தல் பணி குறித்தும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

தமிழ்நாட்டில் மூன்றாவது முறையாக மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் உறுதி அதிமுக கட்சி சார்பில் தஞ்சாவூரில் வாக்காளர் சேர்த்தல் நீக்கல் திருத்தல் குறித்தும் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை அமைத்தது குறித்தும் பூத் மகளிர் குழு அமைப்பது குறித்தும் தேர்தல் பணி குறித்தும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் எம்பியுமான வைத்திலிங்கம் கலந்துகொண்டு தேர்தல் தொடர்பான …

Read More »

ஐஸ் விற்கும் தொழிலாளியின் மகனுக்கு உதவிய போக்குவரத்துத்துறை அமைச்சர் M.R விஜயபாஸ்கர்

கரூர் : ஐஸ் வியாபாரம் செய்யும் கூலித் தொழிலாளியின்  மகனின் மருத்துவ படிப்பிற்கான கல்லூரிக்கட்டணம் முழுவதையும் மாண்புமிகு போக்குவரத்து துறை  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஏற்றுக் கொண்டார்.   கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் பஞ்சமாதேவி அஞ்சல் அரசு காலனியில் வசிக்கும் சுப்பிரமணி என்பவர் ஐஸ் வியாபாரம்  செய்து தனது குடும்பத்தை நடத்தி  வருகிறார். அவரின் மகன் செல்வன்.மாரிமுத்து, வாங்கல்  அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து பன்னிரண்டாம் வகுப்பில் 933 மதிப்பெண்கள் பெற்றார்.  நீட் தேர்வில் 297 மதிப்பெண்கள் பெற்றார்.      ஏழை எளிய மாணவர்களின் மருத்துவப்படிப்பிற்கான கனவை நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு …

Read More »

சவுக்கார்பேட்டை சம்பவம் – கொலையாளிகள் தப்பிச்சென்ற காரின் புகைப்படம் வெளியீடு – 2 துப்பாக்கிகள் பயன்படுத்தியது அம்பலம்!

சவுகார்பேட்டையில் 3 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்வதற்காக 2 துப்பாக்கிகளை பயன்படுத்தி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் உத்தரப்பிரதேச நம்பர் பிளேட் போட்ட காரில் குற்றவாளிகள் தப்பிச் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   தலில் சந்த, அவரது மனைவி புஷ்பா பாய், மகன் ஷீத்தல் ஆகியோர் கடந்த 11-ம்தேதி சவுகார்பேட்டை வீட்டில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர். கொலை தொடர்பாக கைலாஷ், ரவீந்தரநாத் கர், விஜய் உத்தம் கமல் ஆகியோரை யானைகவுனி …

Read More »

அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடை பெற்றது

அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடை பெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயற்கை வளங்கள் கனிம வளங்கள் வனப்பகுதி பாதுகாப்பு குறித்து எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய தோழர்களுடன் ஒரு பயணம் என்ற நூல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை பாடப் பிரிவில் இருந்தது. இந்துத்துவா பின்னணி மிரட்டல் காரணமாக திடீரென நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் கஞ்சா விற்பனை, …

Read More »

மாணவிகள் மட்டுமல்ல, மற்றவர்களின் மனைவிகளையும் அபகரித்த ஒய்வு பெற்ற பேராசிரியர் குறித்து திடுக்கிடும் உண்மைகள் ! ஏராளமான புகார்கள் சென்றும் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் ?

மாணவிகள் மட்டுமல்ல, மற்றவர்களின் மனைவிகளையும் அபகரித்த ஒய்வு பெற்ற பேராசிரியர் குறித்து திடுக்கிடும் உண்மைகள் ! ஏராளமான புகார்கள் சென்றும் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் ? தமிழகத்திலேயே அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு ஒரு நற்பெயர் உண்டு இந்நிலையில்., அந்த அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஒய்வு பெற்ற ஒரு பேராசிரியரின் மன்மத லீலை ஒன்று தற்போது தமிழக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.   அண்ணாமலை பல்கலைக்கழகம் 1924 ம் …

Read More »

`இரண்டு நாள்கள்… 8 மாவட்டங்களில் கனமழை!’ – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை,   இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி, புதுக்கோட்டை ,நாகை, சிவகங்கை, இராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.     சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் அதன் …

Read More »
https://youtu.be/qmborzDBDEo