https://youtu.be/qmborzDBDEo
https://youtu.be/qmborzDBDEo
Home / செய்திகள் (page 4)

செய்திகள்

பெரிதான ஏர்டெல் குடும்பம்; மந்தமானதா ஜியோ வளர்ச்சி??

ஏர்டெல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவை காட்டிலும் அதிக வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது.  தொலைத்தொடர்பு துறையின் வளர்ச்சி குறித்த அறிக்கையை மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஆகஸ்ட் மாத வாக்கில் ரிலையன்ஸ் ஜியோவை விட ஏர்டெல் நிறுவனம் 10 லட்சம் வாடிக்கையாளர்களை அதிகமாக சேர்த்து இருக்கிறது. ஆம், ஏர்டெல் நிறுவனம் 28.99 லட்சம் வாடிக்கையாளர்களையும், ஜியோ நிறுவனம் 18.64 லட்சம் வாடிக்கையாளர்களையும், வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் …

Read More »

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்க சூரப்பா முடிவு

சென்னை, அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு குழு அமைத்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில், குழுவை அமைத்துள்ள தமிழக அரசு, 3 மாதங்களில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது. இக்குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அண்ணா பல்கலைக்கு சிறப்பு தகுதி, அரியர் தேர்வு ரத்து விவகாரங்களில் தமிழக …

Read More »

37 ஆண்டுகளுக்குப் பின் நீலகிரியில் தென்பட்ட அரிய பறவை… அதிசயித்த ஆய்வாளர்கள்!

1983-ம் ஆண்டு கடைசியாக நீலகிரியில் பதிவு செய்யப்பட்ட இந்த பறவையினம், 37ஆண்டுகளுக்குப் பின் தற்போது தென்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள கேத்தி பள்ளத்தாக்கு பகுதியில் மலை காய்கறி விவசாயம் மேற்கொண்டு வருபவர் சுப்பிரமணி. இவரது விளை நிலத்துக்கு அருகில் உள்ள ஒரு கேரட் தோட்டத்தில் பறவை ஒன்று பறக்க முடியாமல் தவிப்பதைக் கண்டு, அதனருகில் சென்று காயம் ஏதும் ஏற்பட்டுள்ளதா எனப் பார்த்துள்ளார். Lesser Cuckoo இதுவரை …

Read More »

சென்னை உட்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம்

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, சென்னை, திருவள்ளூர் உட்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடற்கரையோரம் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் 19-ஆம் தேதி வரை மழை தொடரும் எனவும் …

Read More »

எய்ம்ஸ் நிர்வாக குழு – ஸ்டாலின் கடும் கண்டனம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த சுப்பையா சண்முகத்தின் நியமனத்திற்கு தனது டுவிட்டர் பக்கத்திலும் திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில், ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த சுப்பையா சண்முகத்தின் நியமனத்திற்கு, தனது டுவிட்டர் பக்கத்திலும் திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தனது பதிவில்,  பெண் இனத்தை அவமதித்த ஏபிவிபி நபருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் …

Read More »

மருத்துவர் சுப்பையா சண்முகத்துக்கு எதிர்ப்பு: “ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்தவர்” – மதுரை எம்.பி. வெங்கடேசன் கண்டனம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக சுப்பையா சண்முகம் நியமனத்துக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக சுப்பையா சண்முகம் நியமனத்துக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன்  எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்த சுப்பையா சண்முகம், பாலியல் குற்றவழக்கில் தொடர்புடையவர் என தகவல் வந்துள்ளதாகவும், அவரது நியமனம் அவர் செய்த  இழிவு செயலுக்காக கொடுக்கப்படும் பரிசா என்று, வெங்கடேசன் வினவியுள்ளார். Share on: WhatsApp

Read More »

5 ஆண்டு சட்டப் படிப்பு – கட்-ஆப் மதிப்பெண் www.tndalu.ac.in இணைய முகவரியில் வெளியீடு

5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண்ணை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக் கழகம் வெளியிட்டு உள்ளது. இணையதளத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளதாகவும், கலந்தாய்வில் தகுதி பெற தகுதியான மாணவர்களுக்கு அது தொடர்பான விவரங்கள் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வழியாக அனுப்பப்படும் என்றும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் கூறி உள்ளது. கொரோனா அச்சத்தால், சட்டப் படிப்புகளுக்கான இந்த ஆண்டு கலந்தாய்வு, ஆன்லைன் வாயிலாக …

Read More »

தமிழ்நாட்டில் பள்ளி கல்வி வீழ்ச்சி – விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் புகார்

பள்ளி கல்வி குறித்த ஏசர் அறிக்கையில் தமிழ்நாட்டில் 6 முதல் 10 வயதிலுள்ள குழந்தைகளில், பள்ளிக்குச் செல்லாதவர்களின் சதவீதம் தேசிய அளவைவிட அதிகமாக இருப்பது சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. பள்ளி கல்வி குறித்த ஏசர் அறிக்கையில் தமிழ்நாட்டில் 6 முதல் 10 வயதிலுள்ள குழந்தைகளில், பள்ளிக்குச் செல்லாதவர்களின் சதவீதம் தேசிய அளவைவிட அதிகமாக இருப்பது சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் பள்ளி கல்வி வீழ்ச்சி அடைந்து உள்ளதற்கு ஏசர் அறிக்கை …

Read More »

மருத்துவப் படிப்பில் முறைகேடு? – சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் லிட்டர் ரூ 84.14-க்கும், டீசல் லிட்டர் ரூ.75.95-க்கும் விற்பனையாகிறது. பீகார் சட்ட மன்றத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து, வெங்காயம் இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ள மத்திய அரசு, வெங்காய விலையைக் கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகிறது. வட கிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை …

Read More »

பெண்கள் என்ன உன் வீட்டு கிள்ளுக்கீரைகளா ? தொல்.திருமாவளவன் ஒவ்வொரு இந்து பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் – பா.ஜ.க மீனா வினோத்குமார் பேட்டி

இந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் ! இந்து பெண்களை கிள்ளுக்கீரைகள் என்று நினைத்தாயா ? திருமாவளவா ? – பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி மாநில துணைத்தலைவர் மீனா வினோத்குமார் அதிரடி பேட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்து பெண்கள் குறித்து இழிவாக பேசி அதை ஒரு யூடியூப் சேனலின் மூலமாக வெளியிட்டிருந்ததையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு …

Read More »
https://youtu.be/qmborzDBDEo