https://youtu.be/qmborzDBDEo
https://youtu.be/qmborzDBDEo
Home / தமிழகம்

தமிழகம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை: பொலிவு பெற்ற கரூர் நகரம்

கரூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டம் மற்றும் முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கி வைப்பு மட்டுமில்லாமல், புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தமிழக முதல்வர் பழனிசாமி நாளை காலை கரூருக்கு வருகை தர உள்ளார். முதல்வர் வருகையையொட்டி, கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கரூர் மாவட்ட அதிமுக சார்பில் கரூர் நகரம்  முழுவதும் புத்தம் புதிய பொலிவு பெற்றுள்ளது. மேலும், நகரின் சாலைகளில் …

Read More »

காங்கிரஸ் கரூர் மாவட்ட பொதுச்செயலாளர் அ.தி.மு.க வில் இணைந்தார்

கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவரும் செல்வி ஜோதிமணியின் கட்சி செயல்பாடு பிடிக்காத நிலையில், ஆங்காங்கே அக்கட்சியினர் (காங்கிரஸ் கட்சியினர்) பலர் பல்வேறு கட்சிகளில் சேர்ந்து வரும் நிலையில் கரூர் மாவட்டத்திலிருந்து தீவிர காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஒரு சிலர் நேரிடையாகவே மாற்றுக்கட்சியில் இணைந்து வரும் நிலையில் இன்று கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், ராகுல்காந்தியின் தீவிர ஆதரவாளருமான சுரேகா பாலசந்தர் அக்கட்சியிலிருந்து விலகி தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், …

Read More »

அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடை பெற்றது

அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடை பெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயற்கை வளங்கள் கனிம வளங்கள் வனப்பகுதி பாதுகாப்பு குறித்து எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய தோழர்களுடன் ஒரு பயணம் என்ற நூல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை பாடப் பிரிவில் இருந்தது. இந்துத்துவா பின்னணி மிரட்டல் காரணமாக திடீரென நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் கஞ்சா விற்பனை, …

Read More »

`இரண்டு நாள்கள்… 8 மாவட்டங்களில் கனமழை!’ – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை,   இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி, புதுக்கோட்டை ,நாகை, சிவகங்கை, இராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.     சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் அதன் …

Read More »

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை கண்டித்து இந்து மகா சபா கட்சி சார்பில் திடீர் ஆர்பாட்டத்தினையடுத்து பரபரப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை கண்டித்து இந்து மகா சபா கட்சி சார்பில் திடீர் ஆர்பாட்டத்தினையடுத்து பரபரப்பு – கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து மகா சபா கட்சி நிர்வாகிகளால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து உருவ பொம்மை எரிப்பு சம்பவம் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. …

Read More »
https://youtu.be/qmborzDBDEo