https://youtu.be/qmborzDBDEo
https://youtu.be/qmborzDBDEo
Home / செய்திகள் / கருவூர் பேனா நண்பர் பேரவை கிளை சார்பில் ஆங்கிலப் புத்தாண்டுச் சந்திப்பு!
https://youtu.be/qmborzDBDEo

கருவூர் பேனா நண்பர் பேரவை கிளை சார்பில் ஆங்கிலப் புத்தாண்டுச் சந்திப்பு!

கருவூர் பேனா நண்பர் பேரவை கிளை சார்பில் ஆங்கிலப் புத்தாண்டுச் சந்திப்பு!

கருவூர் பேனா நண்பர் பேரவை கிளை சார்பில் ஆங்கிலப் புத்தாண்டுச் சந்திப்பு!

கருவூர் பேனா நண்பர் பேரவை சார்பில் 1.1.20 21 காலை திருக்குறள் பேரவை அலுவலகத்தில் கருவூர் மாவட்ட அமைப்பாளர் திருமூர்த்தி தலைமையில் நண்பர்கள் சந்திப்பு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது
தமிழ்ச் செம்மல் மேலை பழநியப்பன் பயனாளி ராசு என்பவருக்கு ஒரு சிப்பம் அரிசி வழங்கி முன்னிலை உரையாற்றிய போது மனித வாழ்க்கைக்கு அமைதியையும் மகிழ்வையும் தருவது

நட்பு, பணம் வாழ்க்கைத் தேவையின் ஒரு பகுதியே தவிர பணம் மட்டுமே வாழ்க்கை ஆகாது. எனவே நல்ல மனிதர்களின் நட்பை இது போன்ற அமைப்பின் மூலமே பெற முடியும்
இதன் தலைவர் கருண் ஐயாவினுடய ஈடுபாடும் வழிக்காட்டுதலும் பெருமைக்குரியது. அவருடய தலைமையின் கீழ் உள்ள பேரவையில் உறுப்பினர் என்பதே நமக்கு பெருமை என்றார்

திருவள்ளுவர் படம் கொண்ட பேரவை நாட்காட்டி, திங்கள் காட்டி திருக்குறள் பதித்த பேனா அனைவருக்கும் வழங்கினார்
புதிய உறுப்பினர்கள் அறிமுகம் செய்விக்கப்பட்டனர்
நாகேந்திர கிருஷ்ணன் இளவரசி, கென்னடி எஸ்.பி. நீலவர்ணன், ரஞ்சித் குமார், மூங்கில் ராஜா, கண்ணதாசன் டாக்டர் கார்த்திகேயன் பரணிதரன், அர்சுன் இரவிகுமார், சதாசிவம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

https://youtu.be/qmborzDBDEo

About Admin

Check Also

குண்டுராவ் தாயார் மரணம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் விஜய் வசந்த் நேரில் சென்று ஆறுதல்

முன்னாள் முதல்வரின் தாயார் மரணம் | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் விஜய் வசந்த் நேரில் சென்று ஆறுதல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://youtu.be/qmborzDBDEo