https://youtu.be/qmborzDBDEo
https://youtu.be/qmborzDBDEo
Home / செய்திகள் / மகள் கண்ணெதிரே தாலி செயின் பறிப்பு |
https://youtu.be/qmborzDBDEo

மகள் கண்ணெதிரே தாலி செயின் பறிப்பு |

மகள் கண்ணெதிரே தாலி செயின் பறிப்பு.

கடைவீதிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற தாயின் தாலி செயின் மகள் கண் முன்பே பறிப்பு மர்ம நபர்கள் அட்டகாசம் | கரூரில் அதிர்ச்சி சம்பவம் | காவல்துறையினர் தீவிரமாக செயல்பட மக்கள் கோரிக்கை

கரூர் அடுத்த தாந்தோன்றிமலை பகுதியில் உள்ள காமராஜபுரம் பகுதியில் வசிப்பவர் சீனிவாசன், கூலி தொழிலாளியான இவரது மனைவி கலா (வயது 25), இவரது மகள் கார்த்திகா (வயது 25), ஆகிய இருவரும் கரூர் கடைவீதிக்கு செல்ல இருசக்கர வாகனத்தில் செல்ல திட்டமிட்டு, சுங்ககேட்டினை தாண்டி செல்ல முற்பட்டனர், அப்போது இவர்களை பின் தொடர்ந்த மர்மநபர்கள் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து கலாவின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதனை கண்ட மற்ற நபர்கள் மற்றும் கலா அவரது மகள் ஆகியோர் பின் தொடர்ந்து செல்ல அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், மகள் கண்ணெதிரே தாயின் தாலி செயினை பறித்து சென்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

https://youtu.be/qmborzDBDEo

About Admin

Check Also

குண்டுராவ் தாயார் மரணம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் விஜய் வசந்த் நேரில் சென்று ஆறுதல்

முன்னாள் முதல்வரின் தாயார் மரணம் | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் விஜய் வசந்த் நேரில் சென்று ஆறுதல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://youtu.be/qmborzDBDEo