https://youtu.be/qmborzDBDEo
https://youtu.be/qmborzDBDEo
Home / செய்திகள் / குண்டுராவ் தாயார் மரணம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் விஜய் வசந்த் நேரில் சென்று ஆறுதல்
https://youtu.be/qmborzDBDEo

குண்டுராவ் தாயார் மரணம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் விஜய் வசந்த் நேரில் சென்று ஆறுதல்

குண்டுராவ் தாயார் மரணம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் விஜய் வசந்த் நேரில் சென்று ஆறுதல்

முன்னாள் முதல்வரின் தாயார் மரணம் | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் விஜய் வசந்த் நேரில் சென்று ஆறுதல்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அவர்களின் தாயாரும், கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குண்டுராவ் அவர்களின் துணைவியாருமான திருமதி வரலக்ஷ்மி குண்டுராவ் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பலனின்றி மறைந்த செய்தி கேட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் விஜய்வசந்த் AICC உறுப்பினர் பெங்களூர்  சென்று குண்டுராவ் அவர்களை சந்தித்து தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்

https://youtu.be/qmborzDBDEo

About Admin

Check Also

மு.க.ஸ்டாலினை கண்டித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அகில இந்திய மக்கள் கட்சியினர் ஆர்பாட்டம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கைது செய்ய வலியுறுத்தி அகில இந்திய மக்கள் கட்சியினர் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்ததோடு, மு.க.ஸ்டாலினை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://youtu.be/qmborzDBDEo