https://youtu.be/qmborzDBDEo
https://youtu.be/qmborzDBDEo
Home / செய்திகள் / கேள்வி கேட்டதற்கு பெண் என்றும் பாராமல் தாக்குதல் நடத்திய ஸ்டாலினை கைது செய்ய வேண்டும் அகில இந்திய மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் பேட்டி
https://youtu.be/qmborzDBDEo

கேள்வி கேட்டதற்கு பெண் என்றும் பாராமல் தாக்குதல் நடத்திய ஸ்டாலினை கைது செய்ய வேண்டும் அகில இந்திய மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் பேட்டி

கேள்வி கேட்டதற்கு பெண் என்றும் பாராமல் தாக்குதல் நடத்திய ஸ்டாலினை கைது செய்ய வேண்டும் அகில இந்திய மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் பேட்டி

ஆட்சியில் இல்லாத போதே கேள்வி கேட்டதற்கு பெண் என்றும் பாராமல் தாக்குதல் நடத்திய ஸ்டாலினை கைது செய்ய வேண்டும் அகில இந்திய மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் பேட்டி அளித்ததோடு,. ஜனநாயக நாட்டில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினை கேள்வி கூட கேட்க கூடாதா ? குண்டர்களை வைத்து தாக்குதல் நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்

கரூரில் அகில இந்திய மக்கள் கட்சி (AIMK) நிறுவனத்தலைவர் எம்.காமராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆட்சியில் இல்லாத போதே ஒரு கேள்வி கேட்டதற்கு ஒரு பெண் என்றும் பாராமல் குண்டர்களை விட்டு தாக்குதல் நட்த்திய திமுக தலைவர் ஸ்டாலினை ஒருவாரத்திற்குள் கைது செய்ய வேண்டும், மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனே சட்டப்படி உரிய தண்டனை வழங்க வேண்டுமென்றார். அதுவரை எங்களது போராட்டம் தொடரும் என்றதோடு, கேள்வி கேட்டது தவறா ? ஜனநாயக நாட்டில் ஒரு எதிர்கட்சி தலைவராக இருக்கும் போதே குண்டர்களை வைத்து அந்த பெண்மணி மீது தாக்குதல் நடத்தியதற்கு ஸ்டாலினை கைது செய்யாவிட்டால் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றும் கூறினார்.

பேட்டியின் போது, அருந்தியர் இளைஞர் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமன், அகில இந்திய மக்கள் கட்சி மாநில தலைவர் பழ.சேகரன், மாநில பொதுசெயலாளர் பி.வி.குப்புசாமி, மாநில இளைஞரணி தலைவர் எஸ்.வடிவேல், மாநில மகளிரணி தலைவி ஆர்.மணிமேகலை, மேற்கு மண்டல செயலாளர் ஜெ.பி.மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

https://youtu.be/qmborzDBDEo

About Admin

Check Also

குண்டுராவ் தாயார் மரணம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் விஜய் வசந்த் நேரில் சென்று ஆறுதல்

முன்னாள் முதல்வரின் தாயார் மரணம் | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் விஜய் வசந்த் நேரில் சென்று ஆறுதல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://youtu.be/qmborzDBDEo